குடியரசு - ஈவெரா - அம்பேத்கார் - 01

‘அப்பொழுதே – புனா ஒப்பந்தக் காலகட்டத்தில் – தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதி அல்லது தலைவர்கள் என்பவர்களுக்கு எவ்வளவு புத்தி கூறியும், தோழர் ஈ.வே.ராமசாமி அவர்கள் ஐரோப்பாவில் இருந்து தோழர் அம்பேத்கருக்கு விஷயங்களை விளக்கி, ‘ஏமாந்து போகாதீர்கள்’ என்று அதாவது ஒரு காந்தியாரை விட 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் கேவலமானதல்ல என்றும்; 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் உயிர் உமது கையில் சிக்கி இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள் என்றும் நீண்ட தந்தி கொடுத்திருந்தும்…’

– குடியரசு 9-5-1937


‘இந்துக்களுக்குத் தலைவர் காந்தி ஒருவரே என்றிருப்பதை நாங்கள் கண்டிப்பதோடு ஆதிதிராவிடர்கள் என்பவர்களாகிய எங்களைத் தனியாகப் பிரித்து விடுமாறும், எங்களுக்குத் தனித்தொகுதியே அவசியம் என்றும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது’’

– குடியரசு 9-5-1931/17








0 comments:

Post a Comment

 
Top